வியாழன், 5 மே, 2011

சாமகோடாங்கி வாக்குல சத்தியம் பொறக்குது !

 நல்ல காலம் பொறக்குது
 நல்ல காலம் பொறக்குது !

சாமகோடாங்கி வாக்குல
சத்தியம் பொறக்குது
சத்தியம் பொறக்குது !

நாட்டயே உலுக்குன அலைவரிசை ஊழல
ஒலகம் அறிஞ்ச உலக மகா ஊழல
உங்களையும் என்னையும்
உலகமே வியந்து பாத்த ஊழலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் நெறுங்கிடுச்சு
நேரம் நெறுங்கிடுச்சு !

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !
கருனாநிதி குடும்பத்துக்கு

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !
ராஜாவ புடிச்ச கெட்ட நேரம் - இப்ப
ராணியயும் புடிச்சுருச்சு

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !

கருனாநிதி குடும்பத்துக்கு
அலைவரிசை என்ற சனி
சிபிஐ மூலமா ஆட்டிபடைக்குது
ஆட்டிபடைக்குது !

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !
 கருனாநிதி குடும்பத்துக்கு
கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !

சாமக்கோடங்கி சொல்றான்...!
சாமக்கோடங்கி சொல்றான்...!

ஜக்கம்மா வாக்கிது...! 
ஜக்கம்மா வாக்கிது...!
சாமக்கோடங்கி சொல்றான்...!
சாமக்கோடங்கி சொல்றான்...!

சாமகோடாங்கி வாக்குல
சத்தியம் பொறக்குது
சத்தியம் பொறக்குது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக